EROTICS Survey 2019

Please click here to complete the online survey in English, Tamil or Sinhala. 

Ghosha, in partnership with the Association for Progressive Communications (APC), is carrying out a survey that aims to understand more deeply how people use the internet in their work, personal life, activism, etc. We will be producing country- and region-specific reports on the internet, gender and sexuality to share any unique patterns specific to our country and region and to ensure that our advocacy is informed by specific priorities and needs of local communities. The survey will take about 30 minutes to complete and will also be done in Bangladesh and Nepal in addition to Sri Lanka.

All responses will be kept anonymous and confidential. If you have any difficulty filling out the survey or questions and suggestions, please contact us on ghosha.lanka at gmail dot com or 0773500899 (Sachini), 0779190121 (Uda).

Please fill out the survey at https://limesurvey.apc.org/index.php/235417 and please share it with others you think would be interested. 

முற்போக்கான தகவல் தொடர்பாடலுக்கான சங்கத்துடன் கோஷா இணைந்து நடாத்தும் இக் கணக்கெடுப்பின் நோக்கம் மக்கள் தமது பணி இடங்கள், பிரத்தியேக, வாழ்வு, செயற்பாடுகள் முதலியவற்றில் இணையத்தை எவ்வண்ணம் உபயோகிக்கிறார்கள் என்பதை சற்று ஆழமாகப் புரிந்து கொள்வது ஆகும். இணையம், பாலினம் மற்றும் பால்நிலை குறித்து ஒவ்வொரு நாட்டிற்கும்அப் பிராந்தியங்களுக்கு –  உரித்தான பண்புகளுடன்  நாம் பெற்றுக் கொண்ட ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், அந்தந்த இடத்திற்குரிய மக்களது விசேட முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் மூலம் எமது ஆலோசனைக் குழுவினர் தகவலைப் பெற்றுக் கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையினை  நாம் வெளியிடுவோம். இலங்கையிலும் மற்றும் பங்களாதேஷ், நேபாள நாடுகளிலும் நாடாத்தப்படவுள்ள இக் கணக்கெடுப்பின் கேள்விகளுக்கு 30 நிமிடங்களிம் பதில் அளிக்கலாம்

சகல விடைகளும் அநாமதேயமாகவும் இரகசியமாகவும் பேணப்படும். விடையளிக்கையில் தங்களுக்கு ஏதும் சிரமம் எழுந்தால் அல்லது பரிந்துரைப்புகள் ஏதும் தெரிவிக்க விரும்பினால் ghosha.lanka@gmail.com or 0773500899 (Sachini), 0779190121 (Uda) ல் எம்மைத் தொடர்பு கொள்ளவும்

கணக்கெடுப்பினை https://limesurvey.apc.org/index.php/235417 லே நிரப்புங்கள். அத்துடன் இவ் விடயத்தில் ஆர்வமுள்ள மற்றோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ඝෝෂා, ප්‍රගතිශීලි සන්නිවේදයන් වෙනුවෙන් වූ සංගමය  (APC) හා සඹැඳිව, විවිධ පුද්ගලයින් තම වෘත්තීය, පුද්ගලික හෝ ක්‍රියාධාරී ජීවිතාංග තුළ අන්තර්ජාලය ප්‍රයෝජනයට ගන්නා ආකාරය ගැඹුරෙන් අධ්‍යයනය කිරීම සඳහා සමීක්ෂණයක් පවත්වමින් සිටින අතර, එයින් ලබා ගන්නා දත්ත ඇසුරින් අන්තර්ජාලය, සමාජභාවය, හා ලිංගිකත්වය පිළිබඳ දේශීය හා කලාපීය වශයෙන් වාර්තා ප්‍රකාශනයට පත් කිරීමට ද, එයින් සපෝෂිත අපගේ ක්‍රියාධාරී වැඩපිළිවෙත් සියල්ල දේශීය ප්‍රජාවන් හට අදාළ වන සේ සැලසුම් කිරීමට ද පෙළ ගැසී සිටිමු.

එකී සමීක්ෂණය සම්පූර්ණ කිරීමට විනාඩි තිහක් වැනි කාලයක් ගත වන අතර, ශ්‍රී ලංකාවට අමතරව, නේපාලය හා බංගලිදේශයේ ද එය පවත්වනු ඇත. සමීක්ෂණයට ලබා දෙන ප්‍රතිචාර සැලකීමේදී එහි රහස්‍යබවත්, නිර්නාමිකත්වයත් ස්ථීරව තහවුරු වනු ඇත. සමීක්ෂණය පිරවීමේදී යම්කිසි ගැටළුවක් මතු වුවහොත් එය නිරාකරණය කර ගැනීම සඳහා ghosha.lanka at gmail dot com හෝ 0773500899 (සචිනි) හෝ 0779190121 (උදා) හරහා අප හා සම්බන්ධ විය හැක.

කරුණාකර එම සමීක්ෂණය https://limesurvey.apc.org/index.php/235417 හරහා සම්පූර්ණ කර, ඒ පිළිබඳ උනන්දුවක් දැක්විය හැකි ඔබ දන්නා වෙන කිසිවෙක් ඇත් නම් ඔවුනටද එම වෙබ් ලිපිනය යොමු කරන්න.

Leave a comment